2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்

Bookmark and Share

2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்

2016 தமிழ் சினிமாவிற்கு வழக்கம் போல் சில ஹிட் படங்களும், பல தோல்வி படங்களுமே வந்துள்ளது. இதில் எல்லோரும் எதிர்ப்பார்த்த கபாலி ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

ஆனால், சமீபத்தில் எல்லோருக்கும் லாபம் கொடுத்த படங்களை சென்னையின் வெற்றி திரையரங்க உரிமையாளர் வெளியிட்டுள்ளார். இதில் கபாலி இடம்பெறவில்லை, இதற்கு முக்கிய காரணம் கபாலி அதிக தொகைக்கு விற்றதே என பலரும் கூறுகின்றனர்.

தெறி

ரெமோ

ரஜினி

முருகன்

இருமுகன்

சென்னை-28 II

இறுதிச்சுற்று

பிச்சைக்காரன்

தங்கல்


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!
கபாலி திரைப்படத்தை எதிர்த்து ஐகோர்ட்டின் வழக்கு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions