கபாலியின் தெலுங்கு விலையை கேட்டு ஆடிப்போன திரையுலகம்!

Bookmark and Share

கபாலியின் தெலுங்கு விலையை கேட்டு ஆடிப்போன திரையுலகம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தை உலகெங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் ஜுலை 1-ம் தேதி வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு உரிமம் மட்டுமே ரூ. 32 கோடிக்கு விலை போய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தெலுங்கு விற்பனையில் அனைத்து சாதனைகளையும் கபாலி முறியடித்துள்ளது.

 


Post your comment





Related News
கபாலி ரஞ்சித்தின் அடுத்த படம் இதுதான்!
100 கோடி வசூலித்த கபாலி!
பிரபல நாளிதழை வறுத்தெடுத்த ரஞ்சித்!
கபாலி படத்தின் பின்னணி இசைத் தொகுப்பு வெளியீடு
அதிர வைக்கும் கபாலியின் 3 வார வசூல் விவரம்!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
கபாலி சாதி ரீதியான சர்ச்சைக்கு ரஞ்சித் பதிலடி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
ரஜினியின் கபாலி படத்துக்கு வரிவிலக்கு!
கபாலி முதல்நாள் வசூல் கணிப்பு இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions