அதிர வைக்கும் கபாலியின் 3 வார வசூல் விவரம்!

Bookmark and Share

அதிர வைக்கும் கபாலியின் 3 வார வசூல் விவரம்!

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அண்மையில் கோலாகலமாக வெளியானது.

கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. கடந்த வாரம் வரை இப்படம் உலகம் முழுவதும் ரூ. 600 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் மூன்றாம் வார முடிவில் இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 12 கோடி வசூல் செய்து அசத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
கபாலி ரஞ்சித்தின் அடுத்த படம் இதுதான்!
100 கோடி வசூலித்த கபாலி!
பிரபல நாளிதழை வறுத்தெடுத்த ரஞ்சித்!
கபாலி படத்தின் பின்னணி இசைத் தொகுப்பு வெளியீடு
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
கபாலி சாதி ரீதியான சர்ச்சைக்கு ரஞ்சித் பதிலடி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
ரஜினியின் கபாலி படத்துக்கு வரிவிலக்கு!
கபாலி முதல்நாள் வசூல் கணிப்பு இதோ!
கபாலி படத்திற்கு தடை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions