கபாலி முதல்நாள் வசூல் கணிப்பு இதோ!

Bookmark and Share

கபாலி முதல்நாள் வசூல் கணிப்பு இதோ!

இன்றைய தேதியில் இந்தியாவே எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது கபாலிதான். அந்தளவு கபாலி படத்துக்கு இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

இப்படம் இன்னும் ஒருவாரத்தில் உலகம் முழுவதும் 10000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எனவே இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ 60 கோடி வரை வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
கபாலி ரஞ்சித்தின் அடுத்த படம் இதுதான்!
100 கோடி வசூலித்த கபாலி!
பிரபல நாளிதழை வறுத்தெடுத்த ரஞ்சித்!
கபாலி படத்தின் பின்னணி இசைத் தொகுப்பு வெளியீடு
அதிர வைக்கும் கபாலியின் 3 வார வசூல் விவரம்!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
கபாலி சாதி ரீதியான சர்ச்சைக்கு ரஞ்சித் பதிலடி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
ரஜினியின் கபாலி படத்துக்கு வரிவிலக்கு!
கபாலி படத்திற்கு தடை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions