கபாலி ரிலீஸ் தேதியில் சிறப்பு விமானம் இயங்கப்படும்!

Bookmark and Share

கபாலி ரிலீஸ் தேதியில் சிறப்பு விமானம் இயங்கப்படும்!

ரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே நடித்துள்ள கபாலி படம் வரும் ஜூலை 15-ம் தேதி உலகம முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளும் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இப்படத்தின் ஏர்லைன் பார்ட்னராக பிரபல விமான நிறுவனமான ஏர் ஏசியா இணைந்திருப்பதாக நாம் ஏற்கனவே
பார்த்தோம்.

இந்நிலையில் கபாலி ரிலீஸ் தேதியில் சிறப்பு விமானங்களை பெங்களூரில் இருந்து சென்னைக்கு இயக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. காலை 6.10 மணிக்கு ஒரு விமானமும் மதியம் 3 மணிக்கு இன்னொரு விமானமும் இயங்கவுள்ளது.

 


Post your comment





Related News
கபாலி ரஞ்சித்தின் அடுத்த படம் இதுதான்!
100 கோடி வசூலித்த கபாலி!
பிரபல நாளிதழை வறுத்தெடுத்த ரஞ்சித்!
கபாலி படத்தின் பின்னணி இசைத் தொகுப்பு வெளியீடு
அதிர வைக்கும் கபாலியின் 3 வார வசூல் விவரம்!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
கபாலி சாதி ரீதியான சர்ச்சைக்கு ரஞ்சித் பதிலடி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
ரஜினியின் கபாலி படத்துக்கு வரிவிலக்கு!
கபாலி முதல்நாள் வசூல் கணிப்பு இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions