பிரபல நாளிதழை வறுத்தெடுத்த ரஞ்சித்!

Bookmark and Share

பிரபல நாளிதழை வறுத்தெடுத்த ரஞ்சித்!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் வெளியானது.

முதலில் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அதேசமயம் இப்படம் தொடர்பாக பல சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஒரு பிரபல நாளிதழ் இப்படத்தை எதிர்மறையாகவே விமர்சித்து வந்தது.

இதுகுறித்து அண்மையில் பேசிய ரஞ்சித், ” அவர்கள் அப்படி எழுதவில்லை என்றால்தான் ஆச்சரியம். அவர்கள் எழுதியதில் எந்த பிரச்சனையும் இல்லை” என நக்கலாக பேசினார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions