அந்த மாதிரி நடித்ததால் பிரபல நடிகையை வறுத்தெடுத்த கபாலி இயக்குனர்!

Bookmark and Share

அந்த மாதிரி நடித்ததால் பிரபல நடிகையை வறுத்தெடுத்த கபாலி இயக்குனர்!

மெட்ராஸ், ஒரு நாள் கூத்து படங்களில் நடித்து புகழ்பெற்ற ரித்விகா, ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கபாலி படத்தில்ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரது கெட்டப் மற்றும் கதாபாத்திரம் இப்படத்தில் சீக்ரெட்டாக வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தில் ரஜினிக்கு அடுத்து மிக முக்கியமான கேரக்டர் இவருடையது தானாம்.

இந்நிலையில் அண்மையில் வெளிவந்த ஒரு நாள் கூத்து படத்தில் இவர் திருமணத்திற்கு முன்பே ஒரு ஆணுடன் உறவு கொள்வது போன்ற சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரஞ்சித், இதுபோன்ற கதாபாத்திரத்தில் ஏன் நடித்தாய் என ரித்விகாவை தொலைபேசி மூலம் வறுத்தெடுத்துள்ளாராம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions