கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்

Bookmark and Share

கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்

கோலிவுட்டில் வருஷத்திற்கு 200 படங்கள் வருகின்றது. இதில் எத்தனை படம் ஹிட் என்று கணக்கு பார்த்தால் 15 கூட வராது.

தமிழ் படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியமான ஒன்று. இதில் கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் எத்தனையாவது இடம் என்பதை பார்ப்போம்...

1.கபாலி - ரூ 11,27,29,825

2.தெறி - ரூ 10,76,97,254

3.ஐ - ரூ 9,66,47,125

4.கத்தி - ரூ 7,80,98,734

5.பைரவா - ரூ 6,61,23,310

6.லிங்கா - ரூ 6,74,62,938

7.வேதாளம் - ரூ 6,62,65,383

8.ரெமோ - ரூ 6,50,70,294

9.காஞ்சனா2- ரூ 6,23,50,456

10.என்னை அறிந்தால் - ரூ 5,97,79,325


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions