தெறியா? கபாலியா? எது அதிக வசூல் – கிளம்பிய புது சர்ச்சை!

Bookmark and Share

தெறியா? கபாலியா? எது அதிக வசூல் – கிளம்பிய புது சர்ச்சை!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியானது.

முதலில் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும் பின்னர் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தியது. மேலும் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் எனும் சாதனையையும் இப்படம் நிகழ்த்தியது.

ஆனால் பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் தெறி படம்தான் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என நேற்று இணையத்தில் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
கபாலி, தெறி தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய ஜெயா நிறுவனம்!
கபாலி, தெறி, 24 படங்களில் உள்ள ஓர் ஒற்றுமை!
தெறி டீசர் சாதனையை முறியடிக்குமா கபாலி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions