தெறி டீசர் சாதனையை முறியடிக்குமா கபாலி?

Bookmark and Share

தெறி டீசர் சாதனையை முறியடிக்குமா கபாலி?

யூ டியூபில் ஹிட்ஸ் மற்றும் லைக்ஸ்களை பொறுத்தவரை இந்திய அளவில் தெறி தான் தற்போது நம்பர் ஒன் இடத்தில உள்ளது. இதை 24 டீசர் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் வரும் ஏப்ரல் முதல் வாரம் வெளியாகும் கபாலி டீசராவது தெறி டீசர் சாதனையை முறியடிக்குமா என்றொரு கேள்வி தற்போது எழுந்துள்ளது. கபாலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது.

 


Post your comment





Related News
தல-58, தளபதி-62 கதாநாயகியாக பிரபல முன்னணி நடிகையுடன் பேச்சு வார்த்தை - யார் அது?
தல-58 படத் தலைப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாடும் ரசிகர்கள்.!
தல-58 படம் பற்றி சிவாவுக்கு குவியும் தல ரசிகர்களின் கோரிக்கை.! November 6, 2017
தல-58 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? - கொண்டாடும் ரசிகர்கள்.!
தல-58 படத்தை இயக்குவது பற்றி மனம் திறந்த விக்ரம் வேதா இயக்குனர்கள்.!
தல-58 படத்தின் இயக்குனர் இவர் தான் - வெளியான ரகசிய தகவல்.!
மீண்டும் மெகா ஹிட் கெட்டப்பில் அசத்த வரும் தல-58 - இயக்குனர் யார்?
தல-58 படத்தை தயாரிக்க ஆசைப்படும் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம்.!
தல-58 இயக்குனர் யார்? தயாரிப்பு நிறுவனம் எது? - வெளியானது அதிகாரபூர்வ தகவல்.!
தல 58 படத்தை தயாரிக்க போவது இந்த நிறுவனமா? - வைரலாகும் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions