கபாலி, தெறி தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய ஜெயா நிறுவனம்!

Bookmark and Share

கபாலி, தெறி தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய ஜெயா நிறுவனம்!

அண்மையில் வெளிவந்து சக்கைபோடு போட்ட விஜய்யின் தெறி மற்றும் விரைவில் வெளிவரவிருக்கும் ரஜினியின் கபாலி படங்களின் வெளியீட்டு உரிமையை பிரபல ஜெயா நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விரு படங்களையும் வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூர்யாவின் 24 மற்றும் விக்ரமின் இரு முகன் படங்களும் ஜெயா டிவி தான் வாங்கியுள்ளதாம்.

 


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
தெறியா? கபாலியா? எது அதிக வசூல் – கிளம்பிய புது சர்ச்சை!
கபாலி, தெறி, 24 படங்களில் உள்ள ஓர் ஒற்றுமை!
தெறி டீசர் சாதனையை முறியடிக்குமா கபாலி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions