கபாலி பாணியில் இரு முகனில் நடித்திருக்கும் ரித்விகா!

Bookmark and Share

கபாலி பாணியில் இரு முகனில் நடித்திருக்கும் ரித்விகா!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். இப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கபாலியில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்தது போல் இரு முகன் படத்திலும்  ரித்விகா, ஒரு சிறிய அதேசமயம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இவரது லுக் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions