கபாலி கதயை வெளியிட்டரா ராதிகா ஆப்தே?

Bookmark and Share

கபாலி கதயை வெளியிட்டரா ராதிகா ஆப்தே?

இணையதளத்தில் மிகவும் பிரபலமானவர் ராதிகா ஆப்தே, தற்போது இவரைபற்றிதான் அதிகமாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்க்கு முக்கியகாரணம் இவர்தான் ரஜினிகாந்த்தின் கதாநாயகி.

அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் நமது சுப்பர் ஸ்டாருக்கு ஹீரோயினாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். ராதிகா ஆப்தே சமிபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், படத்தில் எனது ரோலும் முக்கியமானது, குறிப்பாக எனது நடிப்பு திறமையை வெளிபடுத்த இந்த படம் உதவும் என்றார்.

மேலும் கபாலி  படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது, அற்புதமானது, ஆனால் அது எப்படிப்பட்ட கதை என்று என்னால் தற்போது சொல்லமுடியாது என்றும் அது ரகசியம் என்றும் கூறிவிட்டார். 

கபாலி  படத்தில் ரஜினி தாதாயிசம் கலந்த ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!
அந்த இடத்துல பிகினி போடாம அதையா அணிய முடியும்? - கவர்ச்சி பற்றி ஓபனாக பேசிய பிரபல நடிகை.!
பிகினியில் பாய் பிரண்ட்டுடன் பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions