டைரக்ஷ்னில் தலையீடு - கபில் மீது அதிருப்தி!

Bookmark and Share

டைரக்ஷ்னில் தலையீடு - கபில் மீது அதிருப்தி!

காமெடி ஷோக்களில் அசத்தி வந்த கபில் சர்மா, இப்போது சினிமா படங்களில் அதிகமாக நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது அபாஸ் முஸ்தான் இயக்கும், 'கிஸ் கிஸ்கோ பியார் கருண்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கபில் சர்மா, டைரக்ஷ்ன் விஷயங்களில் அதிகமாக தலையிடுகிறாராம். ஆரம்பத்தில் இதை சாதாரனமாக எடுத்து கொண்ட இயக்குநர், போக போக கபிலின் தலையீடு அதிகமாக இருக்க இப்போது அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார்.

அவர் மட்டுமல்லாது படக்குழுவும் அதேபோன்ற உணர்வில் தான் இருக்கிறார்களாம். ஏற்கனவே யாஸ் ராஜ் சோப்ராவின் பேங்க் சோர் படத்திலும் இதேப்போன்று அவர் தலையீடு செய்ததால் தான் அவர் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். இப்போதும் அதேப்போன்று அவர் செய்வது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
இந்தியன்-2 படத்தில் இணைந்த அஜித் பட பிரபலம் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions