காமெடி நடிகர் கபில் சர்மா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

Bookmark and Share

காமெடி நடிகர் கபில் சர்மா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

மும்பையில் வசித்து வருபவர் கபில் சர்மா. பிரபல காமெடி நடிகரான இவர், டி.வி.யில் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் சமீபத்தில் தன்னிடம் மாநகராட்சி அதிகாரிகள் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாக டிவிட்டரில் தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் அவர் மீது கடந்த வாரம் ஒஷிவாரா போலீசார் சட்டவிரோவிதமாக கட்டிடம் கட்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் தற்போது ஒஷிவாராவில் உள்ள கபில் சர்மாவின் வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் குப்பைகளை கொட்டி வீட்டின் அருகே உள்ள சதுப்புநில காடுகளை அழித்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் கபில் சர்மா மீது சுற்றுச்சூழல் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் துணை கமிஷனர் அசோக் துதே கூறினார். 


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
இந்தியன்-2 படத்தில் இணைந்த அஜித் பட பிரபலம் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions