முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி

Bookmark and Share

முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி

இயக்குனர் பாண்டிராஜ் பசங்க, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நல்ல ஆளு என மனதை ஈர்த்த படங்களை கொடுத்தவர். அவர் இயக்கத்தில் தற்போது கடைக்குட்டி சிங்கம் இன்று வெளியாகியுள்ளது.

கார்த்தி, சயிஷா சைகல் ஜோடியாக நடித்துள்ள இப்படம் விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடம் தற்போது இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ Youtubeல் வெளியானது. 4.44 லட்சம் பேர் பார்த்துள்ள இந்த வீடியோ இன்று ட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆக இடம் பெற்றிருந்தது.


Post your comment





Related News
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
மறக்க முடியாத மாஸ் காட்டிய அஜித்! இது தான் கெத்தான சாதனை
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions