கடவுள் இருக்கான் குமாரு காமெடியா? கடியா? மினி விமர்சனம்!

Bookmark and Share

கடவுள் இருக்கான் குமாரு காமெடியா? கடியா? மினி விமர்சனம்!

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படம் இன்று வெளியாகியுள்ளது. ராஜேஷ் – ஆர்.ஜே.பாலாஜி கூட்டணி என்பதால் படத்துக்கு ஓரளவு எதிர்பார்ப்பு உள்ளது.ஆனால் சிரிப்போ சில இடங்களில்தான் வருகிறது. சந்தானத்தை ரீப்ளேஸ் செய்ய முடியாமல் ஆர்.ஜே.பாலாஜி திணறியிருக்கிறார். எனினும் அவருக்கான ஸ்பேஸில் அவர் நன்றாகவே செய்திருக்கிறார்.

அவரை விடவும் படத்தில் ஸ்கோர் செய்வது பிரகாஷ்ராஜ்தான். ‘இதெல்லாம் எனக்கு லட்டு சாப்படுவதுபோல்’ என அசால்ட்டாக பெர்ஃபார்ம் செய்கிறார்.படத்தில் இரண்டு குயின்கள். நிக்கி கல்ராணி, ஆனந்தி. இருவருமே தங்களுக்கு என்ன வருமோ அதை மட்டுமே செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஓகே. ஆனால் ஆக்டர்? இன்னும் எத்தனை நாளைக்கு ஒரே ரியாக்ஷன், ஒரே மாடுலேஷன் கொடுப்பீங்க ப்ரோ? மொத்தத்தில், பார்த்து சிரித்து மறந்துவிட்டு வர இன்னொரு படம்.

 


Post your comment





Related News
பொங்கலுக்கு எந்த தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் தெரியுமா? களம் இறங்கும் புதுப்படங்கள்
ஜி.வி.பிரகாஷின் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் திட்டமிட்டபடி ரிலீசாகுமா?
கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு தடை கோரி வழக்கு
அனைத்து ஏரியாக்களிலும் விற்றுத்தீர்ந்த கடவுள் இருக்கான் குமாரு!
கடவுள் இருக்கான் குமாரு ரிலீஸ் தேதி இதோ!
கடவுள் இருக்கான் குமாரு ஆடியோ ரிலீஸ் எப்போது?
ஒரே மாதத்தில் இரண்டு படங்களை வெளியிடும் ஜி.வி.பிரகாஷ்!
தீபாவளி ரேஸில் இருந்து விலகிய கடவுள் இருக்கான் குமாரு!
ஜி.வி.பிரகாஷ் கேரியரில் உச்சத்தை தொட்ட கடவுள் இருக்கான் குமாரு!
டாஸ்மாக் காட்சிகள் இல்லாமல் உருவாகியுள்ள எம்.ராஜேஷ் படம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions