பொங்கலுக்கு எந்த தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் தெரியுமா? களம் இறங்கும் புதுப்படங்கள்

Bookmark and Share

பொங்கலுக்கு எந்த தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் தெரியுமா? களம் இறங்கும் புதுப்படங்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகும். இதில் பலரும் எதிர்ப்பார்ப்பது என்ன புதுப்படங்கள் ஒளிப்பரப்புகிறார்கள் என்பது தான்.

அந்த வகையில் விஜய் டிவியில் எம்.எஸ்.தோனி, கடவுள் இருக்கான் குமாரு, ஜெயா டிவியில் தொடரி, ரெமோ ஆகிய படங்கள் ஒளிப்பரப்பப்படுகின்றது.

மேலும், ஜீ தமிழில் இருமுகன், றெக்க, சன் டிவியில் கொடி, தேவி, கலைஞர் டிவியில் பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக வருகின்றது.


Post your comment





Related News
கடவுள் இருக்கான் குமாரு காமெடியா? கடியா? மினி விமர்சனம்!
ஜி.வி.பிரகாஷின் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் திட்டமிட்டபடி ரிலீசாகுமா?
கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு தடை கோரி வழக்கு
அனைத்து ஏரியாக்களிலும் விற்றுத்தீர்ந்த கடவுள் இருக்கான் குமாரு!
கடவுள் இருக்கான் குமாரு ரிலீஸ் தேதி இதோ!
கடவுள் இருக்கான் குமாரு ஆடியோ ரிலீஸ் எப்போது?
ஒரே மாதத்தில் இரண்டு படங்களை வெளியிடும் ஜி.வி.பிரகாஷ்!
தீபாவளி ரேஸில் இருந்து விலகிய கடவுள் இருக்கான் குமாரு!
ஜி.வி.பிரகாஷ் கேரியரில் உச்சத்தை தொட்ட கடவுள் இருக்கான் குமாரு!
டாஸ்மாக் காட்சிகள் இல்லாமல் உருவாகியுள்ள எம்.ராஜேஷ் படம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions