கதகளி பாடலுக்காக நெதர்லாந்து சென்ற ஹிப்ஹாப் தமிழா!

Bookmark and Share

கதகளி பாடலுக்காக நெதர்லாந்து சென்ற ஹிப்ஹாப் தமிழா!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் கதகளி படத்தின் பாடல் மிக்ஸிங் பணிகளுக்காக இசையமைப்பாளர் ஹிப்ஹாப்தமிழா தற்சமயம் நெதர்லாந்து சென்றுள்ளார். அவர் சென்னை திரும்பியதும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

விஷாலுடன் இணைந்து பாண்டிராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தில் மெட்ராஸ் புகழ் கேத்தரின் தெரசா ஹீரோயினாக நடித்துள்ளார்.இப்படம் பொங்கல் திருநாளில் திரைக்கு வரவுள்ளது.

அதேசமயம் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், பாலாவின் தாரைதப்பட்டை, ஜெயம் ரவியின் மிருதன், அரண்மணை 2 ஆகிய படங்களும் பொங்கலன்று திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.  


Post your comment





Related News
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions