இத்தனை பிரச்சனைகளிலும் இளைஞர்கள் மனதை கொள்ளைக்கொண்ட படம்

Bookmark and Share

இத்தனை பிரச்சனைகளிலும் இளைஞர்கள் மனதை கொள்ளைக்கொண்ட படம்

ஒரு சில படங்கள் ரிலிஸாவதே தெரியாது. ஆனால், எப்போதாவது நம் யதார்த்தமாக பார்க்கும் போது ‘அட...இந்த படம் செம்மையா இருக்கே’ என தோன்றும்.

அப்படித்தான் சமீபத்தில் ஒரு படம் வெளிவந்துள்ளது, சிங்கம்3, எமன் என பெரிய படங்கள் எல்லாம் வர காதல் கண்கட்டுதே என்று ஒரு படம் ரிலிஸாகியுள்ளது.

ஆரம்பத்தில் பெரிதும் இந்த படம் கவணிக்கப்படவில்லை, ஆனால் கார்த்திக் சுப்புராஜ் போன்ற முன்னணி இயக்குனர்கள் படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

மேலும், பல இளைஞர்கள் இந்த படத்தை தற்போது திரையரங்கில் வந்து பார்த்து பாசிட்டிவ் விமர்சனங்களை கூறிவருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions