‘காதலும் கடந்து போகும்’ தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய ஜெயா டிவி!

Bookmark and Share

‘காதலும் கடந்து போகும்’ தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய ஜெயா டிவி!

கடந்த வாரம் வெளியான விஜய் சேதுபதியின் ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம் முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 8.1 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை பிரபல ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலும் விஜய் சேதுபதியின் படங்களை சன் மற்றும் விஜய் டிவி தான் கைப்பற்றும். ஆனால் இந்த படத்தை ஜெயா டிவி வாங்கியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.

 


Post your comment





Related News
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
காதல் இல்லாத படம் ‘காதலும் கடந்து போகும்’!
காதலும் கடந்து போகும் ரிலீசாகும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காதலர் தினத்தன்று காதலும் கடந்து போகும்!
காதலர் தினத்தில் விஜய்சேதுபதியின் 'காதலும் கடந்து போகும்'
யூடியூப்பில் வெளியாகும் ஏவி.எம் மின் ‘இதுவும் கடந்து போகும்’..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions