காதல் இல்லாத படம் ‘காதலும் கடந்து போகும்’!

Bookmark and Share

காதல் இல்லாத படம் ‘காதலும் கடந்து போகும்’!

சூது கவ்வும் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி – நலன் குமாரசாமி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக பிரேமம் புகழ் மடோனா நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, ” இப்படத்தில் ரொமான்ஸ் வெளிப்படையாக தெரியாது. ஆனால் படம் முழுக்க ரொமான்ஸ் இருக்கும்.

கதை கேட்டதும் இதில் நடிக்க ஆர்வமானேன்” என்றார். இப்படம் மார்ச் 11-ல் வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
‘காதலும் கடந்து போகும்’ தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய ஜெயா டிவி!
காதலும் கடந்து போகும் ரிலீசாகும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காதலர் தினத்தன்று காதலும் கடந்து போகும்!
காதலர் தினத்தில் விஜய்சேதுபதியின் 'காதலும் கடந்து போகும்'
யூடியூப்பில் வெளியாகும் ஏவி.எம் மின் ‘இதுவும் கடந்து போகும்’..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions