கடுகு படம் பற்றி இயக்குனர் சுசிந்திரன் கருத்து!

Bookmark and Share

கடுகு படம் பற்றி இயக்குனர் சுசிந்திரன் கருத்து!

விஜய் மில்டன் இயக்கத்தில் ராஜகுமாரன், பரத் மற்றும் பலர் நடித்துள்ள கடுகு திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அஜித்தை வைத்து ஹிட் படங்களை இயக்கிய நடிகை தேவயானியின் கணவர் மீண்டும் இப்படத்தின் மூலம் நடிக்க வந்துள்ளார்.

ஏற்கனவே பிரஸ் மீட்டில் தன் மீது இயக்குனர் விஜய் நம்பிக்கை வைத்துள்ளதால் தான் இப்படத்தில் நடித்தேன் என கூறியிருந்தார்.

இன்று காலை முதல் நல்ல விமர்சனங்களை சந்தித்து வரும் இப்படம் பற்றி இயக்குனர் சுசிந்திரன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

இதில் அவர், இயக்குனர் துணிச்சலுடன் படம் எடுத்தற்கே அவரை பாராட்ட வேண்டும் என கூறியுள்ளார். பரத், ராஜகுமரன் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கேற்ப நடித்துள்ளனர் என பாராட்டியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions