காஷ்மோரா படத்தில் என்ன ஸ்பெஷல்!

Bookmark and Share

காஷ்மோரா படத்தில் என்ன ஸ்பெஷல்!

தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தில் வழக்கத்துக்கு மாறாக 90 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறதாம். இதற்கான வேலைகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions