செல்போனை காதலிக்கும் ஹீரோ

Bookmark and Share

செல்போனை காதலிக்கும் ஹீரோ

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் கைபேசி காதல். கிரண், அர்பிதா, தர்ஷன் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ராகேஷ் பி.திலக் ஒளிப்பதிவு செய்கிறார், விஜய் கிருஷ்ணா இசை அமைக்கிறார்.

திம்மபள்ளி சந்த்ரா இயக்குகிறார். "அன்று தூரத்தில் உள்ள மனிதர்களை இணைக்க டெலிபோன் பயன்பட்டது. இன்று பக்கத்தில் உள்ள மனிதர்களை பிரிக்க செல்போன் பயன்படுகிறது.

செல்போனின் வருகையால் சந்தித்து, முகம் பார்த்து பேசும் பழக்கம் போய்விட்டது. எல்லாவற்றையும் செல்போனிலேயே முடித்து விடுகிறார்கள். செல்போன் மனிதனின் இன்னொரு புதிய உறுப்பாகவே மாறிவிட்டது. அருகில் காதலி இருந்தும், செல்போனை காதலிக்கும் ஒருவனின் கதைதான் படம்.

செல்போனால் அவன் பெற்றது என்ன, இழந்தது என்ன... என்பதை சொல்கிறோம். வெளிநாட்டிலும் செல்போன் இருக்கிறது. அவர்கள் அதனை ஒரு கருவியாக பார்க்கிறார்கள். நாம் அதனை ஒரு அங்கமாக பார்க்கிறோம். அதனால் வரும் துன்பத்தை சொல்லும் படம்" என்கிறார் இயக்குனர் சந்த்ரா.


Post your comment





Related News
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி
திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions