செல்போனை காதலிக்கும் ஹீரோ - கைபேசி காதல்

Bookmark and Share

செல்போனை காதலிக்கும் ஹீரோ - கைபேசி காதல்

காதலை தினுசு தினுசாக காட்டியது சினிமா. கண்டவுடன் காதல்,  பார்க்காமலே காதல், விளையாட்டு காதல்,  விபரீத காதல், சைக்கோ காதல் இப்படி நிறைய பார்த்துவிட்டோம். விரைவில் கைபேசி காதல் என்ற படம் வெளிவர இருக்கிறது.

இதில் ஹீரோ ஒரு பெண்ணை காதலிக்காமல் ஒரு செல்போனை காதலிக்கிறார். அதனுடனேயே வாழ்கிறார். உலகம் அவரை பைத்தியகாரனாக பார்க்கிறது. ஆனால் செல்போன் அவரது வாழ்க்கைக்கு பாதை காட்டுகிறது.

ஹீரோவின் மனநிலையை மாற்றி தன் மீது காதல் கொள்ள போராடுவதுதான் ஹீரோயின் வேலை.


இப்படி ஒரு படத்தை புதுமுக இயக்குனர் திம்மம்பள்ளி சந்த்ரா என்பவர் இயக்குகிறார். கிரண், அர்பிதா, தர்ஷன், மாஸ்டர் விக்னேஷ், டாக்டர் சூரி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

கிஷோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ராகேஷ் பி.திலக் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் கிருஷ்ணா இசை அமைத்திருக்கிறார்.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions