அந்த மாதிரி படங்களில் நடிக்கணும்னா இனி இப்படி தான் - காஜல் ஓபன் டாக்.!

Bookmark and Share

அந்த மாதிரி படங்களில் நடிக்கணும்னா இனி இப்படி தான் - காஜல் ஓபன் டாக்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிரபல முன்னணி நடிகையாக நடித்து வருபவர் காஜல் அகர்வால். இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை விட முன்னணி நடிகர்களின் படங்களை தான் அதிகம் நடித்துள்ளார்.

சமீபத்தில் கூட ரவி தேஜா நடிக்கும் படத்தில் நடிக்க அதிகமான சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் இவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க முடியாது என தயாரிப்பாளர் கூறி விட்டதால் படத்தில் இருந்து விலகி கொண்டார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் அணு இமானு வேல் கமிட்டாகி உள்ளார்.

இதனை பற்றி காஜலிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக இருந்தால் சம்பளத்தை குறைக்கலாம். இந்த மாதிரி மசாலா படங்களுக்கு சம்பளத்தை குறைக்க முடியாது என ஓபனாக கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions