இளம் நடிகருடன் டேட்டிங், யாரு அது? - காஜல் அகர்வால் ஓபன் டாக்!

Bookmark and Share

இளம் நடிகருடன் டேட்டிங், யாரு அது? - காஜல் அகர்வால் ஓபன் டாக்!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தற்போது குயின் பட ரீமேக்கில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்குவில் தற்போது வரை உச்ச மார்கெட்டுடன் வலம் வருகிறார். மேலும் இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன. ஆனால் காஜல் இதனை மறுத்து விட்டார்.

இந்நிலையில் காஜல் அகர்வால் இளம் நடிகர் ஒருவருடன் சேர்ந்து டேட்டிங் செல்வதாக தகவல் கசிந்தது. தற்போது காஜல் இது குறித்து பேட்டி ஒன்றில் தனக்கு தற்போது திருமணம் செய்யும் ஐடியா இல்லை. நான் யாருடனும் டேட்டிங் செல்லவில்லை என கூறியுள்ளார்.


Post your comment





Related News
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions