காக்கா பிடிக்கும் அவசியம் இல்லை!

Bookmark and Share

காக்கா பிடிக்கும் அவசியம் இல்லை!

வயதாகி விட்டது; திருமணம் முடித்து, நடிப்புக்கு டாடா காட்டப் போகிறார் என, காஜல் அகர்வால் பற்றி, ஏற்கனவே செய்திகள் பரவின. ஆனால், காஜலிடம் அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. தமிழ், தெலுங்கு மொழிகளில் அரை டஜன் படத்தை கைவசம் வைத்துள்ளார்.

ஹீரோக்களை காக்கா பிடித்தும், விருந்து வைத்தும் வாய்ப்பு தேடுவதாக என்னை பற்றி கூறுகின்றனர்; அதற்கான அவசியம் எனக்கு இல்லை.

எனக்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கும். திருமணத்தை பற்றி இன்னும் யோசிக்கவே இல்லை; ஆனால், அதற்குள் எனக்கு திருமணம் முடிந்து விட்டதாகவே பொய் செய்திகளை பரப்புகின்றனர் என, ஆவேசப்படுகிறார் காஜல்.


Post your comment





Related News
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions