திருமணம் செய்தாலும் தொடர்ந்து நடிப்பேன்: காஜல் அகர்வால்

Bookmark and Share

திருமணம் செய்தாலும் தொடர்ந்து நடிப்பேன்: காஜல் அகர்வால்

‘எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்’ என்ற கேள்வி நடிகைகளிடம் கேட்கப்படுவது வாடிக்கை. உச்சகட்ட மார்க்கெட்டில் இருக்கும் நடிகைகளிடம் இதை கேட்டால் ‘திருமணத்தை பற்றி நான் இன்னும் யோசிக்கவில்லை’ என்பதே அவர்களின் பதிலாக இருக்கும். ஆனால் தமிழ், தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் காஜல் அகர்வால் அளித்துள்ள பதில் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அவர் சொல்கிறார்...

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தான். எனக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் போல் உள்ளது. ஆனால் எனக்கு இன்னும் அந்த மனிதர் கிடைக்கவில்லை. திருமணம் நடந்தால் நடிப்புக்கு தடையாகிவிடும் என்பதால் தள்ளிப் போடுகிறாயா? என பலரும் கேட்கின்றனர்.

திருமணம் ஆனால் நடிக்கக்கூடாது என்று இல்லையே. திருமணம் ஆன பிறகு வேலைக்கு போகும் பெண்கள் தங்கள் பணியை தொடர்வதில்லையா? நடிகைகள் விஷயத்திலும் அப்படித்தான். என்னை பொருத்தவரை நான் திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து.


Post your comment





Related News
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions