பிரபல நடிகருடன் காபி டேட் செல்லவிரும்பும் காஜல் அகர்வால்!

Bookmark and Share

பிரபல நடிகருடன் காபி டேட் செல்லவிரும்பும் காஜல் அகர்வால்!

அண்மையில் நடிகர்கள் காஜல் அகர்வால் மற்றும் கார்த்தி ஒரு தனியார் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது காஜலிடம், நீங்கள் எந்த நடிகருடன் காபி டேட் செல்ல விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு அவர் தெலுங்கு ஸ்டார் நாகர்ஜுவுடன் காபி குடிக்க விரும்புவதாக பதில் கூறியுள்ளார். அதேபோல் நடிகர் கார்த்தி, பாலிவுட் ஸ்டார் ஃபரான் அக்தருடன் காபி குடுக்க விரும்புவதாக பதில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions