ஒரு பாடலுக்கு இனி நடனம் ஆட மாட்டேன்: காஜல் அகர்வால்

Bookmark and Share

ஒரு பாடலுக்கு இனி நடனம் ஆட மாட்டேன்: காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கில் முன்னணி இடத்தில் இருப்பவர் காஜல்அகர்வால். தமிழில் அஜீத்தின் புதிய படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடனும் நடித்து வருகிறார். இந்த படங்கள் தமிழ்-தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே தெலுங்கில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜனதா கேரேஜ்’ படத்தில் இவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார். இதை தெலுங்கு ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசித்து வருகிறார்கள். சிலர் ‘ஐட்டம் சாங்’ என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

இதுபற்றி கூறிய காஜல் அகர்வால், ‘‘நட்புக்காக அந்த படத்தில் நடனம் ஆடினேன். இதை ‘ஐட்டம் சாங்’ என்று சொல்லக் கூடாது. ‘ஸ்பெ‌ஷல் சாங்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
பலரிடம் இருந்து இதுபோன்று ஒரு பாடலுக்கு நடனமாட அழைப்பு வருகிறது. எனவே இனி நட்புக்காக கூட இதுபோன்று ஒரு பாடலுக்கு ஆடமாட்டேன்’’ என்று சொல்லி இருக்கிறார்.


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions