காஜல் விடும் தூது!

Bookmark and Share

காஜல் விடும் தூது!

தனுசுடன் முதன்முதலாக காஜல்அகர்வால் இணைந்து நடித்த படம் மாரி. இந்த படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று நம்பி நடித்தார் காஜல். ஆனால் பெரிய வாய்ப்புகள் வரவில்லை.

இருப்பினும், பாயும் புலி, பிரமோற்சவம், மர்ம மனிதன் என அடுத்தபடியாக மூன்று படங்கள் கைவசம் இருப்பதால் அந்த படங்கள் தனக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறார் காஜல்.

அதோடு, இந்த தருணத்தில் இந்தி, தெலுங்கு என்று கவனத்தை திருப்பினால், புதிய படங்கள் தனக்கு கிடைக்காது என்பதால், தமிழுக்கே தற்போதைக்கு முதலிடம் கொடுப்பது போல் கூறி வருகிறார்.

அதோடு, புதிதாக கமிட்டாகும் படங்களில் டம்மியான ஹீரோயினாக இல்லாமல் ஓரளவு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் காஜல் அகர்வால், ஹீரோயினிகளுக்கு வெயிட்டான பர்பாமென்ஸ் ரோல் கொடுக்கும் டைரக்டர்களாக பட்டியலிட்டு தூது அனுப்பிக்கொண்டிருக்கிறார்.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions