‘தல 57’ – ல் அடக்கமான மனைவியாக நடிக்கும் காஜல்!

Bookmark and Share

‘தல 57’ – ல் அடக்கமான மனைவியாக நடிக்கும் காஜல்!

வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்திருப்பதும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’
சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்துவருவதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

இதன் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் வாரம் பல்கேரியாவில் தொடங்கவுள்ளது. இதற்காக தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அண்மையில் ஐரோப்பியா சென்றுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால், அஜித்தின் மனைவியாக மிகவும் அடக்கமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions