அஜித்துக்காக ஜீவா படத்தை வேகமாக முடித்த காஜல் அகர்வால்!

Bookmark and Share

அஜித்துக்காக ஜீவா படத்தை வேகமாக முடித்த காஜல் அகர்வால்!

‘யாமிருக்க பயமே’ டிகே இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா நடித்துவரும் ‘கவலை வேண்டாம்’ படத்தின் படப்பிடிப்பு கால்ஷீட் காரணமாக கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் மீண்டும் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு தற்போது நினைத்ததை விடவும் வேகமாக முடிந்திருப்பதாகவும் இதற்கு காரணம் காஜல் அகர்வாலின் ஒத்துழைப்புதான் என்றும் கூறப்படுகிறது.

ஏனென்றால் தற்போது அவர் ‘தல 57’ படத்தில் நடிக்க கிளம்பிவிட்டார். இதற்காக ‘கவலை வேண்டாம்’ படத்தை நினைத்ததை விடவும் வேகமாக முடித்துக் கொடுத்துவிட்டாராம்.

இதைதொடர்ந்து இப்படம் வரும் அக்டோபர் 7-ல் திரைக்கு வரவுள்ளது. அதேநாளில் சிவகார்த்திகேயனின் ரெமோ படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions