ஐ லவ் யூ என சொன்ன ரசிகருக்கு அதிரடி பதிலளித்த தல தளபதி நாயகி.!

Bookmark and Share

ஐ லவ் யூ என சொன்ன ரசிகருக்கு அதிரடி பதிலளித்த தல தளபதி நாயகி.!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அடுத்தாக முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல தளபதியான அஜித் விஜய். இவர்கள் இருவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் காஜல் அகர்வால், இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் காஜலை பார்த்து அக்கா அக்கா என்று சத்தம் போட்டுள்ளார். பின்னர் மீண்டும் அக்கா அக்கா என கூச்சலிட்டு கை அசைத்து காஜலை திரும்பி பார்க்க வைத்து ஐ லவ் யூ அக்கா என கூற காஜல் அதிர்ச்சியாகி உள்ளார்.

இதனையடுத்து காஜலிடம் இது குறித்து கேட்டதற்கு அந்த ரசிகருக்கு இந்த முறை நான் கண்டிப்பா ராக்கி கட்டிவிடுவேன் என்றார்.

 


Post your comment





Related News
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
விவேகம் விமர்சனங்கள் பற்றி அஜித் சொன்ன அதிரடி பதில் - அசந்து போன திரையுலகம்.!
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?
மிகவும் கவர்ச்சி கோலத்தில் காஜல், அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
இப்போதைக்கு அந்த எண்ணம் கிடையாது - காஜல் அகர்வால்
அம்மாடி இதுவே இவ்வளவு பெருசா? போதுமா காஜல் – புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.!
வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மெர்சல் படம் பிடித்த இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions