ஆபாச நடிகையான காஜல்அகர்வால்!

Bookmark and Share

ஆபாச நடிகையான காஜல்அகர்வால்!

சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்தே நான் ரொம்ப ஆச்சாரமான பேமிலி அதனால், அளவுக்கு மீறியெல்லாம் அசைவமாக நடிக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு சைவ நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் காஜல்அகர்வால்.

ஆனால், தமன்னா, ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகளின் அதிரடி பிரவேசம் காஜல் அகர்வாலையும் தற்போது அசைவ நடிகையாக மாற்றி விட்டுள்ளது. அதன்காரணமாக, தெலுங்கில் ராம்சரணுடன் அவர் நடித்து வெளியான கோவிந்துடு அந்தாரிவாடேலே.

என்ற படத்தில் பல காட்சிகளில் ஆபாசமாக நடித்திருந்தார் காஜல். அதனால் படம் சென்சாருக்கு சென்றபோது காஜல் சம்பந்தப்பட்ட பல காட்சிகளை கத்தரிக்க வரிந்து கட்டினார்களாம் சென்சார்போர்டு அதிகாரிகள்.

அதனால், அப்படத்தின் டைரக்டரான கிருஷ்ணவம்சியே பின்னர், சில ஆபாச காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை சென்சாருக்கு அனுப்பினாராம். அப்படி அவர் நீக்கிய சில காட்சிகள் படு ஆபாசமாக இருந்ததாம்.

அதில் ஒரு காட்சியில் காஜல் அகர்வால், தனது ஜாக்கெட் பட்டனை கழற்றிவிட்டு பின்னழகை ராம்சரணிடம் காண்பிப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

இதனால் முன்பு ஒரு முறை தனது ஆபாச போட்டோக்கள் இணையதளத்தில் வெளியானபோது ஸ்ருதிஹாசன் டென்சன் ஆனதைப் போன்று இப்போது காஜல் அகர்வாலும் இந்த படக்குழுவினர் மீது செம கோபத்தில் இருக்கிறாராம். 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions