பாடகி அவதாரம் எடுத்துள்ள காஜல் அகர்வால்!

Bookmark and Share

பாடகி அவதாரம் எடுத்துள்ள காஜல் அகர்வால்!

இளம் கதாநாயகிகள் பின்னணி பாடகியாக மாறிவருகின்றனர். ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன் ஆகியோர் படங்களில் பாடல்கள் பாடி சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இவர்கள் வரிசையில் தற்போது காஜல் அகர்வாலும் இணைந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ள காஜல் முதல் முறையாக கன்னட படம் ஒன்றில் பாட்டு பாடியிருக்கிறார்.

கன்னட திரையுலகில் மெகா ஸ்டாராக வலம் வரும் புனித் ராஜ்குமாரின் 25-வது படமான ‘சக்ரவியூகா’வில் காஜல் அகர்வால் ஒரு டூயட் பாடல் பாடியிருக்கிறார். மும்பையில் இதற்கான பாடல் பதிவு நடந்தது. இந்த பாடலுக்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் என்.கே.யோகித் கேட்டுக் கொண்டதால் இந்த பாடலை பாடி கொடுத்திருக்கிறார் காஜல்.


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions