அம்மாடி இதுவே இவ்வளவு பெருசா? போதுமா காஜல் – புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

Bookmark and Share

அம்மாடி இதுவே இவ்வளவு பெருசா? போதுமா காஜல் – புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

தென்னிந்தியா சினிமாவின் முன்னணி நடிகையாகி விட்டார் காஜல் அகர்வால், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பேரு விட்ட காஜல் அகர்வால் தற்போது ஹாலிவுட்டில் பிரம்மாண்ட வெற்றியடைந்த குயின் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படபிடிப்பிற்காக காஜல் தற்போது பாரிஸ் சென்றுள்ளார். அங்கு மிக பெரிய ஸ்பூன் ஒன்றை வைத்து கொண்டு புகைப்படம் எடுத்து வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்க்கும் காஜல் ரசிகர்கள் அம்மாடியோ காஜல் இவ்வளோ பெரிய ஸ்பூனா? என கமென்ட் அடித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions