நாய்களை பார்த்து பயப்படும் காஜல் அகர்வால்

Bookmark and Share

நாய்களை பார்த்து பயப்படும் காஜல் அகர்வால்

நாய்களை பார்த்தால் காஜல்அகர்வாலுக்கு ரொம்பவும் பயமாம். இதுகுறித்து அவர் கூறும்போது, நான் தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருடன் ‘டெம்பர்’ படத்தில் நடித்துள்ளேன். இதில் பிராணிகள் ஆர்வலராக வருகிறேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் எனக்கு நாய்களை பார்த்தால் ரொம்ப பயம். அவைகளை தூரத்தில் பார்த்த உடனேயே ஒதுங்கி விடுவேன்.

படப்பிடிப்பில் சில நாய்களை என்னுடன் நடிக்க வைத்தனர். முதலில் தயக்கமாக இருந்தது. பிறகு அந்த நாய்கள் பழக்கப்பட்டவை என் தெரிந்து நடிக்க ஆரம்பித்தேன்.
ஜுனியர் என்.டி.ஆருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு அவர் மாறி விட்டார்.

பக்குவமும் முதிர்ச்சியும் தெரிந்தது. படப்பிடிப்பில் எப்போதும் குழந்தையை பற்றியே பேசிக் கொண்டு இருப்பார். எப்போதும் முகத்தில் மகிழ்ச்சி இருந்தது. இதுவே அவரை சிறந்த நடிப்பை வெளிப்படுத்த உதவியது.

பிராணிகள் நல பாதுகாப்பு அமைப்பில் தூதுவராக இருக்கிறேன். ‘டெம்பர்’ படத்திலும் விலங்குகள் ஆர்வலராக வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions