நேர்மையான மனிதர்களில் ஜூனியர் என்.டி.ஆரும் ஒருவர்- காஜல் புகழாராம்

Bookmark and Share

நேர்மையான மனிதர்களில் ஜூனியர் என்.டி.ஆரும் ஒருவர்- காஜல் புகழாராம்

டோலிவுட்டில் வெற்றி ஜோடிகளான ஜூனியர் என்.டி.ஆர்- காஜல் இணைந்து நடித்த பிருந்தாவனம், பாட்ஷா, டெம்பர் என மூன்று படங்களும் சூப்பர் ஹிட் படங்களின் வரிசையில் இடம் பிடித்தவை.

இதனால் ஜூனியர் என்.டி.ஆரும், காஜலும் நல்ல நட்புடம் இருகின்றனர். காஜல், ஜூனியர் என்.டி.ஆர் குறித்து பேட்டி ஒன்றின் போது கூறுகையில், “டோலிவுட்டில் தான் சந்தித்த மிக சில நேர்மையான மனிதர்களில் ஜூனியர் என்.டி.ஆரும் ஒருவர்” என்று கூறியுள்ளார். மேலும் திரை உலகை தாண்டி இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம். 

டெம்பர் படத்தின் வெற்றிக்கு பின் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது  தயாரிப்பாளார் பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரிப்பில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் அபிராம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions