முதல்முறையாக தமிழில் டப்பீங் பேசும் காஜல் அகர்வால்!

Bookmark and Share

முதல்முறையாக தமிழில் டப்பீங் பேசும் காஜல் அகர்வால்!

தென்னிந்திய நடிகைகள் டப்பிங் பேச ஆர்வம் காட்டுவது தற்போது ஃபேஷனாகி விட்டது. அந்தவகையில் நயன்தாரா, தமன்னா, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோரை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வாலும் தற்போது டப்பிங் பேச முடிவு செய்துள்ளார்.

இவர் தற்போது ஜீவா ஜோடியாக கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்குதான் காஜல் அகர்வால் டப்பிங் பேச சம்மதம் சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions