பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?

Bookmark and Share

பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் காஜல் அகர்வால். தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார்.

இவருடைய தங்கை நிஷா அகர்வால் திருமணம் முடிந்து ஒரு குழந்தையையே பெற்று எடுத்து விட்டார். ஆனால் காஜல் பிஸியாக இருப்பதால் திருமணத்தை தள்ளி போட்டு கொண்டே செல்கிறார்.

பட வாய்ப்புகள் குறைந்த போது காஜல் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருந்தாராம், பின்னர் மீண்டும் வாய்ப்புகள் குவியத் தொடங்கியதால் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை மாற்றி கொண்டுள்ளார். இதனால் காஜல் குடும்பத்தார் பிஸியாக படம் படம்னு நடித்து கிட்டே இருந்தா திருமணம் எப்போ? என கவலையில் உள்ளனர்.


Post your comment





Related News
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மெர்சல் விருந்து!
அந்த மாதிரி படங்களில் நடிக்கணும்னா இனி இப்படி தான் - காஜல் ஓபன் டாக்.!
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !
இளம் நடிகருடன் டேட்டிங், யாரு அது? - காஜல் அகர்வால் ஓபன் டாக்!
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
விவேகம் விமர்சனங்கள் பற்றி அஜித் சொன்ன அதிரடி பதில் - அசந்து போன திரையுலகம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions