காஜல் அகர்வால் கண்முன்னேயே விபத்து!

Bookmark and Share

காஜல் அகர்வால் கண்முன்னேயே விபத்து!

நடிகை காஜல் அகர்வால் விஷாலுடன் மரக்காணம் அருகே ஓரியூர் என்கிற இடத்தில் பாயும்புலி, படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேற்று போன போது.

தன் படப்பிடிப்பு இடத்தினை அடைந்து காரிலிருந்து இறங்கி கேரவானுக்குப் போகிற அந்த ஒரு கணத்தில் அங்கு சாலையோரம் நின்றிருந்தஒரு கார்மீது இன்னொரு கார் மோதியது. அதிர்ந்து போனவர் ஸ்தம்பித்து நின்று இருக்கிறார்.

சற்று தாமதித்து இருந்தால் இவரது கார் மீது வந்த கார் மோதியிருக்கும். ஒரு கணம் ஆடிப் போனவர். நம் நாட்டு மக்கள் சாலை விதிகளை மதிப்பதில் இவ்வளவு மூடர்களாக இருக்கிறார்களே என்று வேதனைப்பட்டிருக்கிறார்.

நாள் முழுக்க படப்பிடிப்பில் கலந்து கொண்ட போதும் காலையில் கண்ட அந்தக் காட்சி அடிக்கடி மனக்கண்முன் வந்து கொண்டே இருந்ததாம் அவருக்கு


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions