கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!

Bookmark and Share

கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தற்போது இந்தியில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியடைந்த குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இப்படத்தை நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். கிட்டத்தட்ட முழுபடப்பிடிப்பும் முடிவடைந்துள்ள நிலையில் கடைசி நாள் படப்பிடிப்பு விமானத்திற்குள் நடைப்பெற்றுள்ளது. பெரிதும் இப்படத்தை காஜல் அகர்வால் எதிர்பார்த்துள்ள நிலையில் படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாம்.


Post your comment





Related News
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மெர்சல் விருந்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions