காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!

Bookmark and Share

காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!

காஜல் அகர்வால் இருந்த இடத்தில் தற்போது தமன்னாவை நடிக்க வைக்கின்றனர். ஹிந்தியில் உருவாகி மெகாஹிட் பெற்ற படம் தான் குயின். முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தில் கங்கனா ரனாவத் நடித்திருந்தார்.

இதனை அப்படியே தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இந்த தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் உருவாகிறது.

இதன் தெலுங்கு ரீமேக்கான மகாலட்சுமியில் தமன்னா நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் அனைத்தும் ஐரோப்பாவில் தான் படமாக்கப்படுகின்றன. அதில் நடித்து காஜல் அகர்வால் தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில் அதே படப்பிடிப்பு தளத்தில் தமன்னாவும் தற்சமயம் முகாமிட்டுள்ளார். படம் விரைவில் திரைக்குவர இருக்கிறது.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions