காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?

Bookmark and Share

காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?

தென்னிந்திய நடிகைகளுக்கு சாப்பாட்டு வி‌ஷயத்தில் என்னென்ன பிடிக்கும் என்று பட்டியல் எடுத்தோம். அனுஷ்காவுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சமீபகாலமாக ஏறிய உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துவதால் சிக்கன் சாப்பிடுவதை நிறுத்தி இருக்கிறார்.

தமன்னாவுக்கு வறுத்த உணவுகள் என்றால் பிரியம். வீட்டில் இருக்கும்போது டால் செய்து குடும்பத்தினருக்கு கொடுப்பார். லட்சுமி மேனனுக்கு சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா பிடிக்கும். காஜல் அகர்வாலுக்கு ஐதராபாத் பிரியாணி என்றால் விருப்பம். தென் இந்தியா பக்கம் வந்தால் காரசாரமான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார். மும்பையில் இருக்கும்போது அந்தேரியில் இருக்கும் பானிபூரி கடைக்கு மாலையில் தவறாமல் சென்று சாப்பிடுவார். நன்றாக சமைப்பார்.

காஜல் செய்யும் தளி சாப்பாடுக்கு அவரது நண்பர்கள் அடிமை. பிரியா ஆனந்துக்கும் பிரியாணி தான் பிடிக்கும். திரிஷா 15 ஆண்டுகளாக ஒரே உடல் அமைப்பை வைத்திருந்தாலும் சாப்பாட்டு வி‌ஷயத்தில் எந்த கட்டுப்பாடும் கடைபிடித்ததில்லை. பிரியாணி வகை உணவுகளை ஒருபிடி பிடிப்பார்.

ஐஸ்வர்யா ராஜேசுக்கும் பிரியாணி என்றால் பிடிக்கும். நடு இரவு ஒரு மணிக்கு பிரியாணி கொடுத்தால் கூட சாப்பிடுவேன் என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.


Post your comment





Related News
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions