காஜலுக்கு சிபாரிசு செய்த விக்ரம்!

Bookmark and Share

காஜலுக்கு சிபாரிசு செய்த விக்ரம்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் இரு முகன் படத்தில் முதலில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் தான் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் பின்னர் அவருக்கு பதிலாக நயன்தாரா இதில் ஒப்பந்தமானார்.

இந்நிலையில் தற்போது விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்துக்காக அவரை சிபாரிசு செய்ததும் விக்ரம் தானாம்.

 


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions