இனி காதலிக்க உள்ளேன்- நடிகை காஜல் அகர்வால்!

Bookmark and Share

இனி காதலிக்க உள்ளேன்- நடிகை காஜல் அகர்வால்!

தமிழில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால்.காதல் என்பது, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இனிய அனுபவம்; அதை அனுபவிக்க, இனி காதலிக்க உள்ளேன், எனக்கூறியுள்ள, நடிகை காஜல்,

இதுகுறித்து கூறும்போது;- ஆண்களுக்கு இணையாக மட்டுமின்றி, அதிகமாகவும், பெண்கள் சம்பாதிக்க துவங்கி விட்டனர். இனி, பெண்கள் விஷயத்தில், ஆண்கள் தங்களது எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்னும், பழைய மாதிரி பெண்களை வீட்டு வேலைகளை செய்ய வற்புறுத்தக் கூடாது; வீட்டு வேலைகளை ஆண்களும் செய்ய வேண்டும். நான், இதுவரை யாரையும் காதலிக்கவில்லை; காதல் என்பது, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இனிய அனுபவம்; அதை அனுபவிப்பதற்காக, இனி காதலிக்கலாம் என, உள்ளேன்.

காதலிக்க ராஜகுமாரன் தேவை இல்லை; எனக்கு பிடித்த ஜோடியாக இருந்தால் போதும்; அவர், யாராக இருந்தாலும் ஆட்சேபனை இல்லை. என் எண்ணங்களை நேசிப்பவராக, என் மீது முழு நம்பிக்கை வைப்பவராக இருக்க வேண்டும்.

அவரின் சொந்த வாழ்க்கையை விட, என் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். என் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்; எப்போதும், நான் அவரைப் பற்றி யோசிக்கும் அளவுக்கு, மனதில் இடம் பிடிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒருவரை காதலிப்பேன்; நானும் சாதாரண பெண் தான்; எனக்கும் கனவுகள் உண்டு.என்று கூறிவுள்ளார்.

 


Post your comment

Related News
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions