மேக்கப் இல்லாமலே நான் அழகு: காஜல் அகர்வால் பெருமிதம்

Bookmark and Share

மேக்கப் இல்லாமலே நான் அழகு: காஜல் அகர்வால் பெருமிதம்

கதாநாயகிகள் சினிமாவில் மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளுக்கும் மேக்கப் போட்டுக்கொண்டே வருகிறார்கள். இதற்காக பிரத்யோகமாக எப்போதும் தன்னுடனேயே இருக்கும்படி மேக்கப்மேனை வைத்துள்ளனர். மேக்கப்மேன் கதாநாயகிகள் செல்லும் இடமெல்லாம் கூடவே செல்கிறார். வீட்டில் ஒய்வில் இருக்கும் போது மட்டும் நடிகைகள் மேக்கப் போட்டுக் கொள்வது இல்லை.

மேக்கப் இல்லாமல் பார்க்கும் போது நடிகைகள் சாதாரண பெண்களாகவே தெரிகின்றனர். காஜல் அகர்வால் மேக்கப் போடாமலேயே நான் அழகாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது:–

நடிகைகள் எப்போதும் மேக்கப்புடன் இருப்பது வழக்கம். ஆனால் என்னை சந்திக்கிற நிறைய பேர் நீங்கள் மேக்கப் போடாமலே அழகாக இருக்கிறீர்கள் என்கின்றனர். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இரவில் அடிக்கடி நான் ஷாப்பிங் போவது உண்டு. அப்போது ரசிகர்களால் எந்த தொல்லையும் எனக்கு ஏற்படுவது இல்லை. ஆனால் வேறு சில நடிகைகள் இதுபோன்று ஷாப்பிங் போய் பிரச்சினைகளை சந்தித்து உள்ளனர். படப்பிடிப்பில்கூட யார் மனதையும் புண்படுத்த மாட்டேன். சூட்டிங் முடிந்ததும் சக நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கருடன் சகஜாமாக பழகுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions